தினமும் பீட்ரூட் சாப்பிட்டால் இவளோ நன்மைகளா?

Thu, 11 Aug 2022-6:59 am,

பீட்ரூட் சப்ஜி :

பீட்ரூட், சீரகம், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு மற்றும் மசாலாக்கள் கலந்து செய்யப்படும் பீட்ரூட் சப்ஜி சுவையாக இருப்பதுடன் உடலுக்கும் ஆரோக்கியத்தை தருகிறது.

 

பீட்ரூட் ரைத்தா :

ஆனியன் ரைத்தா போலவே பீட்ரூட், தயிர், புதினா, கேரட் போன்றவை சேர்த்து செய்யப்படும் இந்த பீட்ரூட் ரைத்தா சத்தான உணவாகவும், உடலுக்கு வலு சேர்க்கும் உணவாகவும் இருக்கும்.

 

பீட்ரூட் சாலட் :

பொதுவாக சாலட் பலருக்கும் பிடிக்கும், பன்னீர், ஆலிவ் ஆயில், மிளகு, எலுமிச்சை, பீட்ரூட் கலந்து செய்யப்படும் இந்த பீட்ரூட் சாலட் நிச்சயம் அனைவருக்கும் பிடித்த உணவாக அமையும்.

 

பீட்ரூட் ஜூஸ் :

இப்போது பலரும் பீட்ரூட் ஜூஸை டயட்டில் சேர்த்து வருகின்றனர்.  பீட்ரூட், கேரட், ஆரஞ்சு, லெமன் சேர்த்து செய்யப்படும் இந்த ஜூஸ் சுவை நன்றாக இருக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link