பட்ஜெட்டில் லேப்டாப் வேணுமா... ரூ.30 ஆயிரத்திற்கும் குறைவான டாப் 7 மாடல்கள்!
Acer One 14Z2 493 - இதன் விலை 24 ஆயிரம் ரூபாய் ஆகும்.
Lenovo 81WQOONXIN - இதன் விலை 28 ஆயிரத்து 990 ரூபாய்.
HP 15s fq3066TU - இதன் விலை 28 ஆயிரத்து 990 ரூபாய்.
Asus Vivobook Go 15 E510MA EJo11WS - இதன் விலை 27 ஆயிரத்து 990 ரூபாய்.
Acer Aspire 3 A315 24P R7HM - இதன் விலை 26 ஆயிரத்து 990 ரூபாய்.
MSI Modern 14 C11M 031IN - இதன் விலை 29 ஆயிரத்து 99 ரூபாய்.
Acer One AO 14 Z8 415 - இதன் விலை 28 ஆயிரத்து 990 ரூபாய்.