Amazon அதிரடி சலுகை: அசத்தலான Earbud-களில் ரூ.11,000 தள்ளுபடி

Sun, 17 Oct 2021-5:51 pm,

அலெக்சாவை ஆதரிக்கும் இந்த வயர்லெஸ் இயர்பட்கள் ரூ .4,499 க்கு சார்ஜிங் கேஸுடன் கிடைக்கும். அவற்றின் அசல் விலை ரூ .15,499 ஆகும். இந்த டீலில், நீங்கள் பல வங்கி சலுகைகள், கட்டணமில்லா EMI விருப்பங்கள் மற்றும் கேஷ்பேக் வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.

ஓப்போவின் இந்த தூசி மற்றும் நீர் எதிர்ப்பு, நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் ஆக்டிவ் நாய்ஸ் கான்சலேஷன் கொண்ட வயர்லெஸ் இயர்பட்கள் ரூ. 19,990 என்ற விலையில் கிடைக்கின்றன. ஆனால் அமேசானின் விற்பனையில் இதை ரூ .8,990 க்கு வாங்கலாம். இந்த டீலில் பல வங்கி சலுகைகள், கட்டணமில்லா EMI விருப்பங்கள் மற்றும் கேஷ்பேக் வாய்ப்புகளும் கிடைக்கும்.

எச்டி பாஸ், 16 மணிநேர பிளேபேக் நேரம் மற்றும் டச் சென்சார்கள் என இந்த இயர்பட்களில் பலவித அம்சங்கள் கிடைக்கின்றன. இந்த சேலில் இவற்றை ரூ. 799 க்கு வாங்கலாம். இவற்றின் அசல் விலை ரூ. 2,499 ஆகும். இந்த டீலில் நீங்கள் பல வங்கி சலுகைகள், கட்டணமில்லா EMI விருப்பங்கள் மற்றும் கேஷ்பேக் வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.

ரியல்மியின் இந்த வயர்லெஸ் இயர்பட்கள் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சத்துடன் வருகின்றன. இவற்றை நீங்கள் ரூ. 4,999 -க்கு பதிலாக ரூ .3 க்கு வாங்கலாம். இந்த டீலில், பல வங்கி சலுகைகள், கட்டணமில்லா EMI விருப்பங்கள் மற்றும் கேஷ்பேக் வாய்ப்புகளும் கிடைகின்றன.

ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் கொண்ட இந்த இயர்பட்களை ரூ .2,999 க்கு சார்ஜிங் கேஸுடன் வாங்கலாம். அவற்றின் அசல் விலை ரூ .3,190 ஆகும். இந்த டீலில், நீங்கள் பல வங்கி சலுகைகள், கட்டணமில்லா EMI விருப்பங்கள் மற்றும் கேஷ்பேக் வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link