மனதை கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்கள்
வரலாற்று சிறப்பு மிக்க ராஜ்கோட் கோட்டை
மத்தியப்பிரதேசத்தில் பட்டல்பானி நீர் வீழ்ச்சி
ஹிமாச்சலப் பிரேசத்தில் இருக்கும் மனாலியின் அழகிய காட்சி
தமிழகத்தில் இருக்கும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி. படகு போக்குவரத்து பிரபலமானது.
இந்திய சுவிசர்லாந்து என அழைக்கப்படும் ஹிமாச்சலப்பிரதேசம்
கர்நாடகாவில் இருக்கும் ஹரிஹார் கோட்டை
பெங்களுருவில் இருந்து மங்களுரு ரயில் பயணம் செய்தால் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை காணலாம்