OnePlus போன் வாங்க திட்டமா? தரமான 5 OnePlus ஸ்மார்ட்போன்கள்!

Mon, 20 Mar 2023-2:18 pm,

OnePlus 10R 5G: 6.43-இன்ச் ஃப்ளூயிட் அமோல்டு டிஸ்ப்ளே, 1080 x 2400 பிக்சல்கள் ரிசல்யூஷன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.  128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேமை கொண்டுள்ளது.

 

OnePlus Nord 2T 5G:  6.43 இன்ச் ஃப்ளூயிட் அமோல்டு டிஸ்ப்ளே, 1080 x 2400 பிக்சல்கள் ரிசல்யூஷன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமென்சிட்டி 1200-ஏஐ சிபியூ மூலம் இயக்கப்படுகிறது.  இது 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேமை கொண்டுள்ளது.

 

OnePlus 10T 5G: 6.67  இன்ச் ஃப்ளூயிட் அமோல்டு டிஸ்ப்ளே, 1080 x 2400 பிக்சல்கள் ரிசல்யூஷன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது.

 

OnePlus 11 5G: 6.55 இன்ச் அமோல்டு டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது.  இது குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 1 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது.

 

OnePlus 10 Pro 5G: 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்  குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 888 மூலம் இயக்கப்படுகிறது.  இது 6.7 இன்ச் QHD+டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link