ரூ.10 ஆயிரம் விலையில் சூப்பரான ஸ்மார்ட்போன் மாடல்கள்..!

Mon, 22 May 2023-4:26 pm,

இந்தியாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டது தொடங்கி அதிக விலை முதல் குறைந்த விலை வரை பல வகை ஸ்மார்ட்போன்களை பல மொபைல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. வாரம்தோறும் புது புது மாடல் ஸ்மார்ட்போன்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாக பல வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை இங்கே பார்க்கலாம்.

 

Realme Narzo N53: 6.74 இன்ச் டிஸ்ப்ளே, யுனிசாக் T612 SoC, 50 எம்.பி டூவல் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, 5000 mAh பேட்டரி. 33W பாஸ்ட் சார்ஜிங். 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இண்டெர்னல் மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.8,999. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விலை ரூ.10,999

Xiaomi Redmi 12C:

6.71 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, ஹேலியோ G85 Soc, 50 எம்பி டூவல் கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, 5000 mAh பேட்டரி, 10W பாஸ்ட் சார்ஜிங். 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இண்டெர்னல் மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.8,799. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விலை ரூ.10,799.

Motorola Moto E13:

Moto E13; 6.5 இன்ச் டிஸ்ப்ளே, Unisoc T606 சிப் செட், 5000 mAh பேட்டரி, 10W Charging 13 எம்.பி சிங்கிள் வைட் ஆங்கிள் ப்ரைமரி கேமரா, 5 எம்.பி முன்பக்க கேமரா. 5000 mAh பேட்டரி, 10W Charging. 2 ஜிபி ரேம் + 64 ஜிபி இண்டெர்னல் மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.6,999. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இண்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விலை ரூ.7,499

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link