புகைப்படம்: சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகும் நடிகை மோனலிசா

Wed, 17 Jul 2019-8:14 pm,

போஜ்புரி படங்களில் இருந்து டிவியில் நிகழ்ச்சிகளில் கலக்கி வரும் நடிகை மோனாலிசா, தான் பகிர்ந்து வரும் புகைப்படங்களால் அடிக்கடி விவாதங்களை ஏற்படுத்தி வருபவர். தற்போது மோனலிசாவின் ஒரு போட்டோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பச்சை வண்ண புடவையில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்களை வெறித்தனமாக பகிர்ந்து வருகின்றனர்.

மோனாலிசாவை பின்தொடர்பவர்களின் புள்ளிவிவரங்கள் இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக உள்ளனர்.

மோனலிசாவின் ஒரு போட்டோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

நடிகை மோனாலிசா "உங்கள் அன்புமிகப்பெரியது. அன்பிற்கு நன்றி" என ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link