மவுசு குறையாக சாம்சங் கேலக்ஸி S22... 53 சதவீதம் வரை தள்ளுபடி!
சாம்சங் கேலக்ஸி S22 ஆயிரக்கணக்கான இந்தியர்கள் விரும்பும் மாடலாக உள்ளது. சாம்சங் கேலக்ஸி S23 மாடலே வந்தாலும், இப்போது சந்தையில் வந்துள்ளது. இருப்பினும் சாம்சங் கேலக்ஸி S22 மாடலுக்கான
தீபாவளிக்கு பின்னரும் பல இடங்களில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அதில் சாம்சங் கேலக்ஸி S22 பெரும் தள்ளுபடியை பெறுகின்றன.
அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி S22 மொபைலுக்கு உள்ள இந்த தள்ளுபடி சலுகையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், முதலில் அந்த மொபைல் குறித்து இதில் காணலாம்.
சாம்சங் கேலக்ஸி S22 5ஜி ஸ்மார்ட்போன் உண்மையான விலை 85 ஆயிரத்து 999 ரூபாய் என்றாலும், வாடிக்கையாளர்கள் இதை பிளிப்கார்டில் 39 ஆயிரத்து 999 ரூபாய் தள்ளுபடியில் வாங்கலாம். ஏனெனில் 53 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த பெரிய தள்ளுபடிக்குப் பிறகும், வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனை 46 ஆயிரம் ரூபாயில் வாங்கலாம்.
சாம்சங் கேலக்ஸி S22 இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி RAM மற்றும் 128ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் வழங்குகிறது. இது மட்டுமல்லாமல், இந்த ஸ்மார்ட்போன் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் (Refresh Rate) கூடிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது டைனமிக் AMOLED டிஸ்ப்ளே ஆகும்.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்டைலான பின்புற கண்ணாடி பேனலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பிரீமியம் வடிவமைக்கப்பட்ட கேமரா அமைப்பையும் பெறுகிறது.
சாம்சங் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போனின் உண்மையான விலை 85 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். இது 5ஜி மொபைல் ஆகும்.