பிக்பாஸ் 7 வைல்ட் கார்ட்: போட்டிக்குள் பாதியில் நுழையும் 5 பேர் இவர்கள்தான்!

Mon, 30 Oct 2023-11:09 am,

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இதில், வைல்ட் கார்ட் மூலமாக புதிதாக 5 போட்டியாளர்கள் நுழைய இருக்கின்றனர். 

இந்த வாரம் இரண்டு எவிக்‌ஷன் நடந்துள்ளது. இதனால் பிக்பாஸ் போட்டியில் இருந்து யுகேந்திரன், வினுஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

மேடை பேச்சாளரான கோவில்பட்டி அன்னபாரதி பிக்பாஸ் போட்டியில் வைல்டு கார்டு மூலம் நுழைந்துள்ளார். 

தமிழ் ரேடியோ ஜாக்கியான பிராவொவும் பிக்பாஸ் வைல்ட் கார்ட் போட்டியாளர்களுள் ஒருவர். 

சீரியல் நடிகரும், சின்னத்திரை நாயகி ரக்‌ஷித்தாவின் முன்னாள் கணவருமான தினேஷ் கோபால் சாமி பிக்பாஸிற்குள் நுழைந்துள்ளார்

வைல்ட் கார்ட் மூலமாக பிரபல சினிமா பாடகர், ‘கானா பாலா’ நுழைய உள்ளதாக கூறப்படுகிறது. 

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியான வி.ஜே அர்ச்சனாவும் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைய உள்ளாராம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link