Live: புதிய கட்சி தொடங்கும் ஆதவ் அர்ஜுனா? சூடுபிடிக்கும் இளையராஜா விவகாரம், இக்கட்டான நிலையில் இந்தியா - இன்றைய முக்கிய செய்திகள்!

Tamil Nadu Today Latest News Live Updates: உள்ளூர், மாநில, தேசிய, விளையாட்டு, சினிமா, அரசு திட்டங்கள் என இன்றைய (டிச. 17) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Written by - RK Spark | Last Updated : Dec 17, 2024, 08:52 PM IST
    TN Latest News Live Updates: உள்ளூர், மாநில, தேசிய, விளையாட்டு, சினிமா, அரசு திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து செய்திகளின் உடனடி அப்டேட்கள் இதோ...
Live Blog

Tamil Nadu Today Latest News Live Updates: புதிய அரசியல் கட்சியை தொடங்கும் ஆதவ் அர்ஜுனா? பூதாகரமாக வெடிக்கும் இளையராஜா விவகாரம் மற்றும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்பான செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

 

17 December, 2024

  • 17:01 PM

    ஐந்து ரூபாய் நாணயம்

    RBI Latest News: ரிசர்வ் வங்கி ஐந்து ரூபாய் நாணயத்தின் உற்பத்தியை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 5 ரூபாய் நாணயம் செல்லுமா? செல்லாதா? ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது. (முழு விவரம்)

  • 15:10 PM

    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா

    One Nation One Election Bill Latest News: நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு 269 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், எதிராக 198 எம்.பி.க்கள் என ஒட்டுமொத்தமாக 467 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர். திமுக உட்பட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்பொழுது இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. (முழு விவரம்) 

Trending News