Honda Car Discount offer: டிசம்பரில் ஹோண்டா கார்களில் நம்ப முடியாத அளவு தள்ளுபடிகள்

Sat, 03 Dec 2022-5:56 pm,

நியூ ஹோண்டா அமேசில், ரூ. 10,000 வரையிலான ரொக்கத் தள்ளுபடி கிடைக்கிறது. பரிமாற்ற சலுகையாக ரூ. 20,000, கஸ்டமர் லாயல்டி போனஸ் ரூ. 5,000 மற்றும் கார்பரேட் தள்ளுபடியாக ரூ.6,000 ஆகியவையும் இதில் உள்ளன. 

ஹோண்டா சிடி ஃபிஃப்த் ஜெனரேஷன் காரில், ரூ. 30,000 வரையிலான ரொக்கத் தள்ளுபடி கிடைக்கிறது. பரிமாற்ற சலுகையாக ரூ. 20,000, கஸ்டமர் லாயல்டி போனஸ் ரூ. 5,000 மற்றும் கார்பரேட் தள்ளுபடியாக ரூ.8,000 ஆகியவையும் இதில் உள்ளன. 

 

ஹோண்டா City 4th Generation காரில்  கஸ்டமர் லாயல்டி போனஸ் ரூ. 5,000 கிடைக்கிறது.

ஹோண்டா WR-V காரில், ரூ. 30,000 வரையிலான ரொக்கத் தள்ளுபடி கிடைக்கிறது. பரிமாற்ற சலுகையாக ரூ. 20,000, கஸ்டமர் லாயல்டி போனஸ் ரூ. 5,000 மற்றும் கார்பரேட் தள்ளுபடியாக ரூ.5,000 ஆகியவையும் இதில் உள்ளன. 

ஹோண்டா ஜாஸ் காரில், ரூ. 10,000 வரையிலான ரொக்கத் தள்ளுபடி கிடைக்கிறது. பரிமாற்ற சலுகையாக ரூ. 10,000, கஸ்டமர் லாயல்டி போனஸ் ரூ. 5,000 மற்றும் கார்பரேட் தள்ளுபடியாக ரூ.3,000 ஆகியவையும் இதில் உள்ளன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link