இந்த டிரஸ் 1.37 லட்சமா? இணையத்தில் வைரலாகும் ஆலியா பட்டின் புகைப்படங்கள்!

Tue, 28 May 2024-12:16 pm,

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். அவர் பெரும்பாலும் இந்தி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 

 

தனது நடிப்பிற்காக தேசிய திரைப்பட விருது, ஆறு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். மேலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். 

 

2024 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக ஆலியா பட் இடம் பெற்று இருந்தார்.

 

பாலிவுட் நடிகை அலியா பட் டெனிம் உடையில் சமீபத்தில் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

 

இந்த மிடி டிரஸ் ஸ்லீவ்லெஸ் அமைப்பில் தயாரிக்கபட்டு உள்ளது. மேலும் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஷாக இருந்தது.

 

ஆலியா பட்டின் இந்த ஆடம்பரமான டெனிம் உடையின் விலை ரூ.1.37 லட்சம் ஆகும். மேலும் இதனுடன் ஆலியா பட் ஒரு ஜோடி தங்க காதணிகளையும், மோதிரத்தையும் அணிந்து இருந்தார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link