Cannes: கேன்ஸ் திரைப்பட விழா சிவப்பு கம்பள வரவேற்பு பெற்ற சேலை கட்டிய பாலிவுட் தேவதைகள்!
பிரெஞ்ச் ரிவியராவில் புடவையில் அசத்திய பாலிவுட் நடிகைகள்
தீபிகா படுகோன் கடந்த ஆண்டு, தீபிகா படுகோன் பிரெஞ்சு ரிவியராவில், கருப்பு மற்றும் தங்க நிற புடவையில் அசத்தினார், அதுமட்டுமின்றி, தீபிகா படுகோனே கேன்ஸில் முதல்முறையாக கலந்துக் கொண்டபோதும் தீபிகா படுகோனே சேலை அணிந்திருந்தார்.
கங்கனா ரணாவத் கங்கனா ரனாவத் எப்போதுமே இந்திய பாரம்பரிய உடைகளைப் பற்றி குரல் கொடுத்து வருகிறார், எனவே நடிகை தனது கேன்ஸ் நிகழ்ச்சிகளில் புடவைகளைத் தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை. அவர் 2019 இல் கருப்பு நிற புடவையை அணிந்திருந்தார்,
வித்யா பாலன் வித்யா பாலனைப் போல யாராலும் அழகாக புடவைகளை அணிய முடியாது. அது கேன்ஸ் அல்லது வேறு எந்த சர்வதேச ஃபேஷன் மற்றும் திரைப்பட விழாவாக இருந்தாலும், நடிகை எப்போதும் பாரம்பரிய இந்திய உடையில் காணப்படுகிறார்.
ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா ராய் பேஷன் ராணி! கேன்ஸில் தோற்றமளிக்கும் போது. அழகான உடைகளை அணிவார். அவரின் புடவை தோற்றங்கள் அசத்தலானவை
சோனம் கபூர் சோனம் கபூர் சேலையில் அசத்தும் சோலைக்குயில்
சாரா அலி கான் சாரா அலி கான் இந்த ஆண்டு தனது அறிமுகத்தில் பாரம்பரிய ஆடைகளுடன் அனைவரையும் திகைக்க வைத்தார். நடிகை முதலில் லெஹங்காவைத் தேர்ந்தெடுத்தால், இரண்டாவது தோற்றத்தில், கருப்பு மற்றும் வெள்ளை புடவையை அணிந்திருந்தார்.
டயானா பெண்டி கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட டயானா பென்டி வெள்ளை நிற சேலையில் அசத்தினார்
ரிச்சா சட்டா ரிச்சா சட்டா, 2015 இல் 'மாசான்' திரையிடலுக்காக கேன்ஸ் சென்றார். இந்த நிகழ்வில் நடிகை பிஸ்தா வண்னத்தில் பச்சை நிற பூக்கள் கொண்ட ஆடையை தேர்வு செய்தார்.