Union Budget 2021: இந்த பட்ஜெட்டில் எந்தத் துறைக்கு என்ன சலுகை மற்றும் நன்மை கிடைத்தது

Mon, 01 Feb 2021-4:44 pm,

நாட்டில் விரைவில் 17 புதிய மருத்துவமனைகள் அமைக்கப்படும் -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெரிய அறிவிப்பு - கொரோனா தடுப்பூசிக்கு ரூ. ​​35000 கோடி ஒதுக்கீடு

பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டுவர மத்திய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும், இந்த பட்ஜெட் புதிய தசாப்தத்திற்கான பட்ஜெட்டாக இருக்கும்: நிதி அமைச்சர்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெரிய அறிவிப்பு - ஸ்வஸ்த் பாரத் திட்டத்தின் கீழ் அடுத்த 6 ஆண்டுகளுக்கு ரூ.64,180 கோடி ஒதுக்கீடு.

நாடு முழுவதும் பஸ் சேவைக்கு ரூ. 18,000 கோடி செலவிடப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2022 மார்ச் மாதத்திற்குள் 8500 கி.மீ நெடுஞ்சாலை அமைக்கப்படும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

2023 க்குள் 100 சதவீதம் ரயில்கள் மின்சாரத்தில் இயங்கும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ரயில்வே பட்ஜெட்டிற்கு ரூ. 1.1 லட்சம் கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

காப்பீடு துறையில் 74% அந்நிய நேரடி முதலீடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2020 - 2021 ஆண்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ 75,000 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link