சூரியன் கன்னிக்கு போனால் அவரைத் தொடர்ந்து பெயர்ச்சியாகும் புதன்! 5 ராசிகளுக்கு அற்புதமான பலன்கள்!

Sun, 15 Sep 2024-4:50 pm,

கன்னி புதனின் சொந்த ராசியாகவும், உச்ச ராசியாகவும் இருப்பதால், புதன் கன்னியில் இருக்கும் போது பொதுவாக மிகவும் சாதகமான பலன்களையே கொடுப்பார் என்றாலும், ஐந்து ராசிகளுக்கு அருமையான பலன்கள் இருக்கும்

மீன ராசிக்கு புதனின் சஞ்சாரத்தால் கல்யாண கனவுகள் கைகூடும்

பண வரத்தால் மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளை கன்னி புதன் முடித்துக் கொடுப்பார் 

புதன் தன்னுடைய உச்ச வீடான கன்னிக்கு வருவதால் கன்னி ராசியினருக்கு உச்சபட்ச மகிழ்ச்சி கிடைக்கும்

கடக ராசியினருக்கு இருந்துவந்த கல்வி தொடர்பான கவலைகள் அனைத்தையும் கன்னி புதன் தீர்த்ஹ்டு வைப்பார்.

ரிஷப ராசியினருக்கு, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் புதன், சுப செலவுகளை ஏற்படுத்தி, நல்ல காலத்தையும் கூடவே ஏற்படுத்திக் கொடுப்பார்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link