சனியின் ராசியில் நுழையும் சூரியன்; 4 ராசிக்காரர்களுக்கு பம்பர் ஜாக்பாட்

Tue, 03 Jan 2023-8:40 am,

ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்கள் சூரியன் பெயர்ச்சியால் மிகுந்த நன்மை அடைவார்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் பெரிய நன்மைகளைப் பெறலாம். வருமானத்தில் உயர்வு இருக்கும். செல்வாக்கும் நம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

 

மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் பல நன்மைகளைத் தரும். பணியிடத்தில் நேரம் நன்றாக இருக்கும். தொழிலதிபர்கள் பெரும் வெற்றி பெறலாம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். மன அழுத்தத்தில் இருந்து விடுப்படுவீர்கள்.

 

கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சியின் தாக்கம் மிகவும் சாதகமாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். திருமணம் நிச்சயிக்கப்படும். கூட்டுப் பணிகளில் உதவி கிடைக்கும்.

 

மகர ராசி: சூரியனின் பெயர்ச்சி மகர ராசியில் மட்டுமே நடப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பழைய பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். நோய் நீங்கும். முன்னேற்றப் பாதை திறக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link