இடுப்போரம் மச்சம் காட்டவா? அட அப்பறமா ......
2013ஆம் ஆண்டு பட்டம் போலே என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.
2019ஆம் ஆண்டு பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் மாளவிகா. அப்போதே அவருக்கு ரசிகர் பட்டாளம் கூடியது.
அடுத்த சில ஆண்டுகளிலேயே பேட்ட, மாறன் படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து உச்சத்தை தொட்டார் மாளவிகா.
சமீபத்தில் மாளவிகாவின் வெளிநாடு சுற்றுப் பயணத்தின்போது அவர் அள்ளி வீசிய கவர்ச்சிப் படங்கள் இணையத்தை ஆட்கொண்டன.