உடல் எடை அதிகரிக்க இதை கொஞ்சம் ட்ரை பன்னி பாருங்க.!

Fri, 20 May 2022-2:34 pm,

பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். 

(குறிப்பு : எந்த நோய்க்கும் அறிகுறிகள் தென்பட்டதும் உடனே மருத்துவரை அணுகுவது தான் சிறந்தது.)

கருவுற்றிருக்கும் தாய்மார்கள் முக்கியமாக சாப்பிட வேண்டிய பழம் மாம்பழம். மாம்பழம் கருவில் இருக்கும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தை முழுமையாக வழங்கும். 

வெந்தயக்கீரையை அரைத்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின்பு முகம் கழுவிவர முகத்தில் உள்ள முகப்பரு குறையும்.

வேப்பம் பூ, நெல்லிக்காய், துளசி, நாவல்பழ கொட்டை இவை நான்கும் காய வைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு நாள் தோறும் சாப்பிட்டுவர சர்க்கரை நோய் குறையும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link