‘குக் வித் கோமாளி’ பிரபலத்துக்கு விபத்து..! தற்போதைய நிலை என்ன..?

Wed, 02 Aug 2023-7:29 am,

குக் வித் கோமாளி சீசன் 2 புகழ் பவித்ராவிற்கு விபத்து..! என்ன ஆச்சு..? தற்போதைய நிலை என்ன..?

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பவித்ரா லக்‌ஷ்மி. 

ஒரு சில படங்களில் துணை கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். 

நடிகர் சதீஷுடன் ‘நாய் சேகர்’ என்ற படத்தில் நடித்தார். 

இதையடுத்து அவர் சில மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். 

பவித்ரா லக்‌ஷ்மி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதில், சமீபத்தில் சிறிய விபத்தில் சிக்கி கொண்டதாகவும் அதிலிருந்து மீண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். 

இதையடுத்து பவித்ராவின் ரசிகர்கள் அவரை நலம் விசாரித்து வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link