நம்ம சாஹல் மனைவியா இது? வாயை பிளந்த ரசிகர்கள்

Mon, 14 Feb 2022-2:06 pm,

யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா இருவரும் 2020-ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணம் குருகிராமில் நடைபெற்றது.

 

தனஸ்ரீ வர்மா ஒரு பிரபலமான நடன இயக்குனர் மற்றும் யூடியூபர் ஆவார். அவர் ஒரு மியூசிக் வீடியோவிலும் நடித்து இருந்தார்.

 

தனஸ்ரீ வர்மா தனது அற்புதமான நடனத் திறமையால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

 

தனஸ்ரீ தனது நடனத் திறமையுடன், ஸ்டைல் ​​காஸ்டுயூம்ஸ் மற்றும் தோற்றத்தில் பெயர் பெற்றவர்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link