Sivaangi: ‘குட்டி ஸ்ரேயா கோஷல்’ சிவாங்கிக்கு பிறந்தநாள் இன்று!

Thu, 25 May 2023-12:26 pm,

குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. 

இவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆரம்பத்தில் சின்னத்திரை பிரபலமாக மட்டும் இருந்த இவர், பின்னர் வெள்ளித்திரை பிரபலமாகவும் மாறிவிட்டார். 

நடிகர் விஜய்யுடன் பீஸ்ட் படப்பிடிப்பின் போது சிவாங்கி எடுத்துக்கொண்ட புகைப்படம். 

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் சிவாங்கி. 

ஷம்ஷேரா பட ப்ரமோஷனிற்காக இவர் ரன்பீர் கபூரை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம். 

வடிவேலுவுடன் நாய் சேகர் படத்தில் இணைந்து நடித்தார், சிவாங்கி. 

சிவாங்கிக்கு ஷ்ரேயா கோஷல் என்றால் மிகவும் பிடிக்கும். இவரை குட்டி ஸ்ரேயா கோஷல் என்று கூட சிலர் அழைப்பதுண்டு. 

சிறுவயதிலேயே மிகப்பெரிய பிரபலமாகிவிட்ட சிவாங்கிக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link