Dance for weight loss தொப்பையும் தொந்தியும் இல்லா இலியானா இடையழகை பெற இந்த டான்ஸ் ஆடலாம்

Sun, 24 Apr 2022-6:19 pm,

ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது அல்லது யோகா செய்வது உடல் எடையை குறைக்க உதவவில்லை என்றால், வேடிக்கையான முறையில் அதிக கலோரிகளை எரிப்பதன் மூலமும் உடல் எடையை குறைக்கலாம். நடனமாடுவதற்கு இது ஒரு வேடிக்கையான வழி.

ஜூம்பா, பாங்க்ரா மற்றும் பெல்லி டான்ஸ் போன்றவை அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. எந்த நடனத்தின் மூலம் எத்தனை கலோரிகளை எரிக்க முடியும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்

ஒரு மணி நேரத்தில் 200 கலோரிகளுக்கு மேல் எரிக்க ஜூம்பா நடன பயிற்சிகள் இது நடனம் மட்டுமல்ல, முழு உடலையும் உடற்பயிற்சி செய்யும் ஒரு உடற்பயிற்சியும் கூட. ஒரு மணி நேரம் ஜூம்பா செய்வதால் சுமார் 334 கலோரிகளை எரிக்க முடியும்.

பாங்க்ரா டான்ஸ் ஆடினால்  ஒரு மணிநேரத்தில் சுமார் 500 கலோரிகளை எரிக்கலாம்.

இது கார்டியோ மற்றும் பல்வேறு நடன வடிவங்களின் கலவையாகும், இது உங்கள் கீழ் உடலை ஃபீட்டாக வைத்துக் கொள்வதுடன் ஒரு மணி நேரத்தில் 1000 கலோரிகளை எரிக்கிறது.

அதிக தீவிரம் கொண்ட நடனத்தில் ஏரோபிக் செயல்பாடுகளுடன் தற்காப்பு கலைகளும் அடங்கும் மற்றும் சுமார் 430 கலோரிகளை எரிக்க உதவுகிறது

சுமார் ஒரு மணி நேரம் பெல்லி நடனம் ஆடினால் சுமார் 250 கலோரிகளை எரிக்க உதவுகிறது.

சல்சா நடனம் உடலை வடிவமைக்க உதவும்

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link