இந்தோனேஷியா நிலநடுக்கம் - ஒரு பார்வை
இந்தோனேஷியா இராணுவ இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபடும் போது..
இந்தோனேஷியா இராணுவ மற்றும் மீட்பு குழு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபடும் போது..
இந்தோனேஷியா இராணுவ மற்றும் மீட்பு குழு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபடும் போது..
இந்தோனேஷியா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை அளிப்பதற்காக பொது வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் 6.4 அளவு ஏற்பட்டது. சேதமடைந்த பகுதிகள்...
இடிபாடுகளில் சிக்கியவர்களை வீரர்கள் மீட்டு வருகின்றன
இடிபாடுகளில் சிக்கியவர்களை வீரர்கள் மீட்டு வருகின்றன
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் 6.4 அளவு ஏற்பட்டது. அப்போது அச்சே மாகாணத்தில் வழிபாட்டு தளம் அழிந்தது.
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் 6.4 அளவு ஏற்பட்டது. சாலைகள் இரண்டாக பிளந்து சேதமடைந்த்துள்ளது.
இந்தோனேஷியா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது..
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் 6.4 அளவு ஏற்பட்டது. அப்போது அச்சே மாகாணத்தில் வழிபாட்டு தளம் அழிந்தது.