குருவால் அடுத்த ஒரு மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும்
மேஷ ராசி- வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு சில சிரமங்கள் ஏற்படும். உங்கள் தந்தையின் உடல்நிலை தொடர்ந்து மோசமடையக்கூடும்.
கன்னி ராசி- உங்கள் அன்றாட பணிகளை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை மோசமடையலாம். வீட்டைப் பற்றிய கவலையும் உருவாகலாம்.
விருச்சிக ராசி- மாணவர்கள் திருப்தியற்ற முடிவுகளைப் பெறலாம். செரிமான பிரச்சனைகளும் ஏற்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும்.
மகர ராசி- நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் ஆகியோருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை குறையும், செலவுகள் அதிர்காரிக்கும்.
கும்ப ராசி- இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை மோசமடையலாம். மற்றும் குடும்பத்தில் விரிசல்கள் ஏற்படலாம். இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் தேவையற்ற சச்சரவுகள் மற்றும் செலவுகளைத் தவிர்க்கவும்.