கருப்பு புடவையில் இடுப்பை காட்டும் தர்ஷா குப்தா!

Wed, 13 Dec 2023-8:28 pm,

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நாயகி, தர்ஷா குப்தா. 

இவர், குக் வித் கோமாளி சீசன் 2வில் முக்கிய போட்டியாளராக இருந்தார். இவருக்கு அந்நிகழ்ச்சி மூலம் பல ஆயிரம் ரசிகர்கள் கிடைத்தனர். 

சீரியலில் வில்லியாக நடித்துகொண்டிருந்த இவருக்கு ருத்ர தாண்டவம் படம் மூலம் பெரிய திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

கடந்த ஆண்டு வெளியான ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் இவர் நடிகர் சதீஷ் உடன் சேர்ந்து நடித்திருந்தார். அப்படத்தில் இவர், சன்னி லியோனின் ஆவி புகுந்த பெண்ணின் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 

தர்ஷா குப்தா தற்போது மெடிக்கல் மிராக்கில் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

தர்ஷா, அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போத் சில போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார். 

கருப்பு உடையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link