பார்ப்பவர்களை கிறங்கடிக்கும் `குக் வித் கோமாளி` புகழ் தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
தர்ஷா குப்தா விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் என தமிழ் சினிமா முன்னணி நாடக தொடர்களில் நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்
தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து அறிமுகமான இவர்,பின்னர் படிப்படியாக உயர்ந்து நாடக தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்
நாடக தொடர்களை விட இவருக்கு பேரும் புகழும் பெற்றுத்தந்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியான "குக் வித் கோமாளி" தான்.இந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு திருப்புமுனையாகவே அமைந்தது என்றும் கூறலாம்.
இவர் அவ்வப்போது போட்டோஷூட் செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அந்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். அந்த வகையில் இப்போது லேட்டஸ்டாக இடுப்பை காட்டி ரசிகர்களை ஈர்த்துள்ளார்.மேலும் அவரது நெஞ்சில் குத்தியுள்ள "QUEEN" என்கிற டாட்டூ தெரியுமாறும் புகைப்படத்தை வெளியிட்டு மேலும் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்துள்ளார்.