சிம்பிளான உடையில் சூப்பரான லுக்கில் தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Sat, 06 Aug 2022-1:54 pm,

சீரியல் மூலம் சினிமாவுக்குள் நுழைந்திருக்கும் தர்ஷா குப்தா பெரிய ஹீரோயின்களுக்கு இணையாக அடிக்கடி பலவித புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

தர்ஷா குப்தா என்றதுமே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான்.

 

மாடர்ன் லுக், ட்ரெடிஷனல் லுக் என பலவித கெட்டப்புகளில் ரசிகர்களை இவர் வெகுவாக கவர்ந்திழுத்து வருகிறார்.

 

தற்போது சிம்பிளாக ப்ரவுன் நிற புடவையில் இவர் கொடுத்துள்ள போஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன..

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link