ஜனவரி 17 சனிப்பெயர்ச்சி, இந்த 5 ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை காலம்

Tue, 03 Jan 2023-12:26 pm,

2023-ம் ஆண்டு சனிப்பெயர்ச்சி எப்போது?: 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படி, இரவு 8:02 மணிக்கு கும்ப ராசியில் சனி பெயர்ச்சியாக உள்ளது. அதேபோல் 2023ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படி சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப் போகிறார்.

 

மேஷ ராசி: இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மோசமடையலாம். பேச்சில் முழுக் கட்டுப்பாடு தேவை, தந்தையுடனான உறவு மோசமையும்.

 

மிதுன ராசி: இந்த ராசிக்காரர்கள் அதிகமாக உழைக்க வேண்டி வரும். தொழில், வியாபாரத்தில் சில பிரச்சனைகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

 

சிம்ம ராசி: இந்த ராசிக்காரர்கள் உடல் மற்றும் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

 

விருச்சிக ராசி: பேச்சிலும் கோபத்திலும் கொஞ்சம் கட்டுப்பாடு தேவை. ஏனெனில் இதன் காரணமாக நல்ல வாய்ப்பையும் இழக்க நேரிடும். திருமண வாழ்வில் சில பிரச்சனைகள் வரலாம்.

 

மீன ராசி: மன ரீதியாகவும், நிதி ரீதியாகவும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே எந்த ஒரு வேலையும் செய்யும் முன் மிகுந்த கவனம் தேவை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link