Solar System: பிரபஞ்சத்தின் எந்த கிரகத்தில் மனிதர்கள் அதிக காலம் வாழ முடியும்?

Thu, 24 Nov 2022-3:59 pm,

வானியலாளர்களின் கூற்றுப்படி, விண்வெளி உடை இல்லாமல் பூமிக்கு வெளியே செல்ல முடியாது. சூரியனின் வெப்பநிலை மேற்பரப்பில் சுமார் 15 மில்லியன் டிகிரி செல்சியஸ். இந்த அளவு மனிதர்கள் ஆவியாகிவிடுவார்கள். செவ்வாய் மிகவும் குளிராக இருக்கிறது, எனவே செவ்வாய் கிரகத்தில் வாழ, உங்களுக்கு மிகவும் சூடான ஆடைகள் தேவைப்படும்.  

 

அமெரிக்க வானியலாளர் நீல் டி டைசனின் கூற்றுப்படி, புதன் மிகவும் வெப்பமான கிரகம். புதனின் ஒரு பகுதி பனிக்கட்டியால் உறைந்திருக்கிறது.  அங்கு வெப்பநிலை பூஜ்ஜியம் -179ºC ஆக உள்ளது. புதனில் உயிர் வாழ்வதும் முடியாது

வியாழன் கிரகத்தைப் வாழ்வதற்கும் பல சவால்கள் உள்ளன. இந்த கிரகத்திற்கு திடமான மேற்பரப்பு இல்லை மற்றும் வறண்ட வளிமண்டலம் கொண்ட வியாழனில் ஆக்ஸிஜன் இல்லை. என்பதால் அங்கு உயிர் வாழ்வது சாத்தியமில்லை .

சுக்கிரனின் வெப்பநிலையும் 900ºF (482ºC) ஆகும். பூமியைப் போன்ற ஈர்ப்பு விசை சுக்கிரனில் இருந்தாலும், அதனால்தான் இங்கும் மனிதனால் உயிர் வாழ முடியாது

அதேபோல சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை வாயுப் பந்துகள். இங்கு யாராவது சென்றால் வாயுக்களின் அழுத்தத்தால் உடனே இறந்துவிடுவார். அதாவது இங்கும் மனிதர்கள் வாழ வாய்ப்பே இல்லை.

மனிதர்கள் முதல் விலங்குகள் மற்றும் தாவரங்கள் வரை துளிர்க்கவும் வளரவும் வாய்ப்பளிப்பது பூமி மட்டுமே. சூரிய குடும்பத்தின் கிரகங்களில் நமது பூமியில் மட்டுமே இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்கள் இரண்டு நிமிடங்களுக்கு மேல் வாழமுடியும்.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link