சிட்ரஸ் பழத்தை தினமும் சாப்பிட்டால் என்ன ஆகும்? டாக்டருக்கு ஃபீஸ் கொடுக்கவே தேவையில்லை
வைட்டமின் பி, துத்தநாகம், தாமிரம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் சிறந்த ஆதாரமான பழம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.
சிறுநீரக கற்கள் அபாயத்தைக் குறைக்கும் பழம் இது. அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட கனி
நீர்ச்சத்து கொண்ட பழம்
சி சரும பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது. இதிலுள்ள அதிக நார்ச்சத்து காரணமாக உடல் எடை குறைக்க உதவுகிறது.
புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும் அபூர்வ பழம்