பாரம்பரிய தசரா விழாவின் அற்புதமான புகைப்படங்கள்

Sat, 16 Oct 2021-1:39 pm,

கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா கொண்டாட்டங்கள் உலகப் புகழ் பெற்றவை

இது மைசூர் அரண்மனை தசரா அலங்காரம்

இது பிறன் மனை நோக்கிய பத்து தலை ராவணன் வதம் செய்யப்பட்ட தசரா நாள்

அன்னையின் சக்தியை அதிகரிக்கும் ஒன்பது நாட்கள் நவராத்திரி

கொலுவின் விஸ்தாரம், விஸ்தீரணமானது

பெருமான், பெருமாள் மகிமை

அன்னையின் சக்தி தரிசனம்

நவராத்திரி முடிந்த அடுத்த நாள் தசரா பண்டிகை

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link