சச்சின் இல்லை... மூன்று ஃபார்மட்டிலும் சதம் அடித்த இந்தியர்கள் யார் யார்?
)
ஓப்பனர் சுப்மன் கில் டெஸ்டில் ஒன்று, ஒருநாள் அரங்கில் 4, டி20 அரங்கில் ஒன்று என 6 சதங்களை அடித்துள்ளார்.
)
இதுவரை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டெஸ்டில் 27, ஒருநாள் அரங்கில் 46, டி20யில் ஒன்று என 74 சதங்களை அடித்துள்ளார்.
)
இந்திய அணியின் துணை கேப்டன் கே.எல். ராகுல் டெஸ்டில் 7, ஓடிஐயில் 5, டி20யில் 2 என 14 சதங்களை அடித்துள்ளார்.
இந்திய அணியின் ஓய்வுபெற்ற வீரர் சுரேஷ் ரெய்னா, டெஸ்டிலும், டி20யிலும் தலா 1 சதத்தையும், ஓடிஐயில் 5 சதங்களையும் அடித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் டெஸ்டில் 8, ஓடிஐயில் 30, டி20யில் 4 என 42 சதங்களை அடித்துள்ளார்.