Food vs LOVE: காதல் வாழ்க்கையை சிறப்பாக்கும் எளிய உணவுகள்
வெங்காயம் மற்றும் பூண்டை உட்கொள்வது ஆண்களின் ஆற்றலை அதிகரிப்பதில் அதிக பலனளிக்கிராது. தினமும் இரண்டு அல்லது மூன்று பூண்டு பற்களை பச்சையாக சாப்பிடுவது நன்மை பயக்கும். வெங்காயத்தை உட்கொள்வது காதலுக்கு பூஸ்டாக இருக்கும்.
நெல்லிக்காயை சாப்பிடுவது கண் மற்றும் கூந்தலுக்கு நன்மைகள் கொடுக்கும் என்பது அழகுக்குறிப்பான செய்தியாக இருக்கலாம். கூடுதலாக தாம்பத்ய வாழ்க்கைக்குக் சுருதி சேர்க்க நெல்லிக்காயை பொடியாக செய்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து நாளொன்றுக்கு இரு முறை சாப்பிட்டால் உண்மையிலேயே டூயட் பாடலாம்
உலர் பேரிட்சை: பாலில் கொதிக்க வைத்த உலர் திராட்சையை இரவில் சாப்பிடுவதால் பாலுணர்வு மற்றும் பாலுணர்வு உந்துதலும் செயல்படும் வேகமும் அதிகரிக்கும். தினமும் உலர் பேரிச்சம்பழத்தை உண்பது காதல் வாழ்க்கையை அழகாக்கும்.
அஸ்வகந்தா பாரம்பரிய மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அஸ்வகந்தா டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கிறது.
ஆண்கள் இந்த உணவை உட்கொண்டால் அவர்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் பலப்படும். இந்த ஹார்மோன் தான் காதல் ஹார்மோன்.