நகை வாங்க பிளானா? சவரனுக்கு ரூ 320 குறைவு! இதுதான் தங்கம் வாங்க சரியான நேரம்
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்தது
ஒரு கிராம் 5,445 ரூபாய் ஆக விற்பனை
சவரனுக்கு ரூ.320 குறைந்த தங்கம்
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43,560
தங்கத்தின் விலை மட்டுமல்ல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது
உலக அளவில் வெள்ளி விலையும் சரிவைக் கண்டத
வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.67,784க்கு வர்த்தகம் செய்யப்பட்டது