குரு வெறி ஆட்டம் இன்னும் 80 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம், பணமழை, அதிர்ஷ்டம்
குரு பகவான் தீபாவளிக்கு முன்பாக சுக்கிரனின் ராசியான ரிஷபத்தில் வக்ர பெயர்ச்சி அடையப்போகிறார். குருவின் வக்ர நிலை அக்டோபர் 9 முதல் பிப்ரவரி 4ஆம் தேதி 2025 வரை இருக்கும். இதனால் இந்த காலக்கட்டத்தில் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் உண்டாகும். எனவே அவை எந்த ராசிகள் என்பதை இங்கே பார்க்கலாம்.
மேஷம்: குரு வக்ர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும். இதனுடன் புதிய வேளையில் எதிர்பார்த்ததை விட அதிக சம்பளம் கிடைக்கும். மன கவலைகள் நீங்கும். வாழக்கையில் ஒளி வீசும்.
ரிஷபம்: குரு வக்ர பெயர்ச்சி ஜென்ம ராசியில் நடக்க போவதால் பொறுப்புகள் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் உண்டாகும். வாழ்க்கையில் அதிரடி மாற்றங்களை எதிர்க்கொள்வீர்கள். கடன் தொல்லையில் இருந்து விடுப்படுவீர்கள்.
கடகம்: குரு வக்ர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். அனைத்து காரியத்திலும் வெற்றி அடைவீர்கள். வாழ்க்கையில் நினைத்தது நிறைவேறும்.
சிம்மம்: குரு வக்ர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளை பெறலாம். நிதி ரீதியாக மிகவும் சாதகமான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
கன்னி: குரு வக்ர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். ஒன்பதில் குரு பார்வை உங்களுக்கு வருமானத்தை உயர்த்தும். குடும்பத்தில் அமைதியும் நிலவும், இதனால் மன நிம்மதி ஏற்படும்.
விருச்சிகம்: குரு வக்ர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணம் தேடி தேடி வரும். கோடி கோடியாக பணம் கொட்டும். இதனால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதில் நிம்மதி இருக்கும்.
மகரம்: குரு வக்ர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். கோடி கோடியாக செல்வம் பெருகும். தீபாவளிக்கு முன்பாகவே வாழ்க்கையில் மகிழ்ச்சி இனிமையாக இருக்கும். சுப காரியங்கள் மளமளவென நடைபெறும்.
குரு பகவானின் அருள் பெற, 'குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ' என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.