பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!
அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது: பாதாம் அனைவருக்கும் பிடித்த பருப்புகளில் ஒன்றாகும். பாதாம் நார்ச்சத்து, புரதம் மற்றும் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நல்ல மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாகும்.
இரத்த அழுத்த அளவை சரிசெய்ய உதவும்: குறைந்த மெக்னீசியம் அளவுகள் உயர் இரத்த அழுத்தத்துடன் நெருக்கமாக தொடர்புடையதால், பாதாம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்: பாதாமில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன
இரத்த சர்க்கரை அளவை சரிசெய்ய உதவும் : பாதாம் பருப்பில் மினரல் மெக்னீசியம் இருக்கிறது. இதனால் மெட்டபாலிக் சிண்ட்ரோம் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்களில் பாதாமை கட்டாயம் உட்கொள்ள வேண்டும்.
வைட்டமின் ஈ அதிகம்: உலகிலேயே வைட்டமின் ஈ இன் சிறந்த ஆதாரங்களில் பாதாம் ஒன்றாகும். வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.