பூசணி விதையில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?
பூசணிக்காய் விதைகள் வலியிலிருந்து சிறந்த நிவாரணம் அளிக்கிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ள பூசணி விதை வீக்கம், தோல் சிவப்பை சரிசெய்கிறது.
பூசணி விதையில் ஆன்டி வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளது. வைட்டமின்-இ-ன் சிறந்த மூலமாக இருக்கும் பூசணி விதை நோய்கிருமிகளுக்கு எதிராக போராடுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பூசணி விதை முக்கிய பங்கு வகிக்கிறது. பூசணி விதையிலுள்ள மெக்னீசியம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
பூசணி விதையை மிதமான அளவில் கர்ப்பிணிகள் சாப்பிடுவது முடி & சருமத்திற்கு நல்லது. பூசணி விதையிலுள்ள நார்சத்து எடை இழப்புக்கு உதவுகிறது.