இதய நோய் அபாயம் மற்றும் வெப்பத்தில் இருந்து தடுக்கும் ஆரோக்கியமான பானங்கள்
கோடையின் வெப்பத்தை தணிக்க சுலப வழி குளிர்பானங்கள்
ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பானங்களை அருந்துவது உடல்நலனை மேம்படுத்தும்
ஆரோக்கியமான க்ரீன் டீ
மூலிகை தேநீர்
பானங்களில் சிறந்தது தண்ணீர் என்பது அடிப்படையான விஷயம். தாகத்தை தணிப்பதற்கு மட்டுமல்ல, உடலுக்கு தேவையான சத்துக்களும் தண்ணீரில் உள்ளது
மாதுளம்பழத்தின் சாறு எந்த சீசனுக்கும் ஏற்றது
ஓட்ஸ், பெர்ரி போன்ற உணவுகள் மற்றும் வெண்ணெய் போன்ற ஒமேகா-3 நிறைந்த உணவுகள், ப்ரோக்கோலி மற்றும் கீரை போன்ற இலை கீரைகளை ஸ்மூதியாக எடுத்துக் கொள்ளலாம்