History July 05: இன்றைய தினம் வரலாற்றில் பதிவு செய்த முக்கிய நிகழ்வுகள்
1943: குர்ஸ்க் போர், மிகப்பெரிய பீரங்கிப் போர் தொடங்குய நாள் ஜூலை 05...
(புகைப்படம்: WION)
1962: 132 ஆண்டுகால பிரெஞ்சு ஆட்சியில் இருந்து அல்ஜீரியா அதிகாரப்பூர்வமாக சுதந்திரம் பெற்ற நாள் இன்று...
(புகைப்படம்: WION)
1977: பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவின் ஆட்சி ராணுவ சதித்திட்டத்தில் கவிழ்ந்த நாள் ஜூலை 05...
(புகைப்படம்: WION)
1994: ஜெஃப் பெசோஸ், அமேசான்.காம் நிறுவனத்தை நிறுவிய நாள் இன்று…
(புகைப்படம்: WION)
2003: SARSஇன் இருப்பை உலக சுகாதார அமைப்பு அறிவித்த நாள் ஜூலை 05…
(புகைப்படம்: WION)