History July 07: இன்றைய தினம் வரலாற்றில் பதிவு செய்த முக்கிய நிகழ்வுகள்
1937: இரண்டாவது சீன-ஜப்பானிய போர் தொடங்குய நாள் ஜூலை 07…கிறது (புகைப்படம்: WION)
1941: லிதுவேனியாவின் கோவோனோவில் 5000 யூதர்களை நாஜிக்கள் தூக்கிலிட்ட கொடுமையான நாள் ஜூலை 07… (புகைப்படம்: WION)
2000: கேத்ரின் சல்லிவன் பூமியின் ஆழமான இடத்தை அடைந்த முதல் பெண்மணி என்ற சரித்திரத்தை படைத்த நாள் இன்று… (புகைப்படம்: WION)
2005: ஒருங்கிணைந்த வெடிகுண்டு தாக்குதல்களால் லண்டனில் 52 பேர் உயிரிழந்த நாள் இன்று… லண்டனின் போக்குவரத்து அமைப்பு முடங்கிய நாள் ஜூலை 07… (புகைப்படம்: WION)
2008: காபூலில் உள்ள இந்திய தூதரகத்தில் தற்கொலை கார் குண்டு தாக்கியதில் 41 பேர் கொல்லப்பட்ட சோகமான நாள் ஜூலை 07 (புகைப்படம்: WION)