History Today: June 23ம் தேதியன்று வரலாற்றில் பதிவான முக்கிய நிகழ்வுகள்

Wed, 23 Jun 2021-12:21 pm,

1894: சர்வதேச ஒலிம்பிக் குழு (ஐ International Olympic Committee) நிறுவப்பட்டது.

(புகைப்படம்: WION)

1961: அண்டார்டிக் ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகிறது.

(புகைப்படம்: WION)

1985: ஏர் இந்தியா விமானத்தில் நடைபெர்ற பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதலில் 329 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்த தினம்  ஜூன் 23 (புகைப்படம்: WION)

2013: மிகவும் உயரத்தில் கட்டப்பட்ட கம்பியில் நடந்து வாலெண்டா சாதனை படைத்த நாள் ஜூன் 23

(புகைப்படம்: WION)

2016: பிரெக்சிட்டுக்கு ஆதரவாக இங்கிலாந்து வாக்களித்த நாள்  

(புகைப்படம்: WION)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link