June 22 in history: இன்றைய தினம் வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்க்கலாம்..!

Tue, 22 Jun 2021-12:48 pm,

1633 - கத்தோலிக்க திருச்சபை நவீன இயற்பியலின் தந்தை என அழைக்கப்பட்ட கலிலியோ கலிலியை (Galileo Galilei ) அவரது சூரிய மைய உலக பார்வை என்னும் கோட்ப்பட்டை கைவிடுமாறு கட்டாயப்படுத்துகிறது

(புகைப்படம்: WION)

1675 - இரண்டாம் சார்லஸ் இங்கிலாந்தில், ராயல் கிரீன்விச் ஆய்வகதத்தை நிறுவினார்.

(புகைப்படம்: WION)

1848 - பிரெஞ்சு தொழிலாளர்கள் பாரிஸில் ஜூன் டே போராட்டத்தை தொடக்கினர்.

(புகைப்படம்: WION)

1865 - போரில் சரணடைய கடைசி துப்பாக்கி சூட்டை ஷெனாண்டோ சுட்டதை அடுத்து அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவடைகிறது

(புகைப்படம்: WION)

1986 - டியாகோ மரடோனா (Diego Maradona ) “Hand of God”  என்ற பெயர் பெற்ற கோலை அடித்து வரலாறு படைத்தார்

(புகைப்படம்: WION)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link