History Today May 13: வரலாற்றின் பொன்னேடுகளில் இன்றைய நாளின் முக்கியத்துவம் என்ன?
1950: முதல் ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் சீசன் தொடங்குகிறது
1952: இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் முதல் அமர்வு நடைபெற்றது
1989: பெய்ஜிங்கின் தியனன்மென் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்
2011: பாகிஸ்தானின் சர்சத்தா மாவட்டத்தில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் 98 பேர் கொல்லப்பட்டனர்
2014: தென்மேற்கு துருக்கியில் நிலத்தடி நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 301 பேர் கொல்லப்பட்டனர்