மலைக்கா அரோராவின் அழகை கூட்டிக் காண்பிக்கும் அழகிய ஆடைகள்! புகைப்படங்கள் வைரல்
இந்த படங்களில், மலைக்கா அரோராவின் கட்டுக்கோப்பான அழகு வெளிப்படுகிறது
மலைகாவின் இந்த தோற்றம் தலைப்புச் செய்திகளில் உள்ளது
நடிகை உடற்பயிற்சி, டயட் என தன்னை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வார். 49 வயதிலும் 20 வயது போல இருக்கும் பேரழகி
பாலிவுட்டின் பேரழகி மலைகாவின் இந்த ஸ்டைல் இன்னும் அழகாக இருக்கிறது.
நீண்ட கோட் வகை ஆடையுடன் கழுத்தில் அழகான பச்சை நிற நெக்லஸ் அணிந்துள்ளார் மலைகா
ஆடை மட்டுமல்ல அலங்காரமும் அழகை பேரழகாக்குகிறது
பூட்ஸ் போட்ட மலைக்கா
அர்ஜுன் கபூருடன் டேட்டிங் செய்கிறார் மலைக்கா அரோரா.