டி20 உலகக் கோப்பை: 2007 டூ 2022 - தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் யார் யார்?

Fri, 31 May 2024-10:45 pm,

2022 டி20 உலகக் கோப்பை - இங்கிலாந்து வீரர் சாம் கரன்

 

2021 டி20 உலகக் கோப்பை - ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 

 

2016 டி20 உலகக் கோப்பை - இந்திய வீரர் விராட் கோலி

 

 

2014 டி20 உலகக் கோப்பை - இந்திய வீரர் விராட் கோலி

2012 டி20 உலகக் கோப்பை - ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன்

 

2010 டி20 உலகக் கோப்பை - இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் 

 

2009 டி20 உலகக் கோப்பை - இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷன் 

 

2007 டி20 உலகக் கோப்பை - பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link