Ice Cold winter: இமாச்சலப் பிரதேசம் லஹோல் ஸ்பிட்டியில் வெண்பனிப் போர்வை

Thu, 10 Dec 2020-10:03 am,

இது லஹெல்-ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள ராஷெல் கிராமம்

 ராஷெல் கிராமத்தின் சாலைகளே தெரியவில்லை... எல்லாம் பனிமயம்

 இமாச்சல பிரதேசம் மட்டுமல்ல, வட மாநிலங்கள் முழுவதையும் குளிர் வாட்டுகிறது

குளிருக்கு இதமாய் போர்வை வேண்டுமா? இந்த பனிப்போர்வை போதுமா?

இவை வெண்பனிச் சாலைகள் பணிக்கு செல்வதற்கான சாலைகள் அல்ல...

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link