Independence Day 2022: மூவர்ணத்தில் ஒளிரும் அரசு கட்டிடங்கள், நினைவு சின்னங்கள்

Sat, 13 Aug 2022-6:06 pm,

உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் உள்ள சட்டபேரவை. ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் திட்டத்தின் கீழ் முதல்வர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். (புகைப்படம் – ANI)

 

இந்த புகைப்படம் ஜம்மு முபாரக் மண்டியின் பாரம்பரிய நினைவுச்சின்னமாகும். 

நாட்டின் தலைநகரான டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையின், வடக்கு மற்றும் தெற்கு  பகுதிகள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. (புகைப்படம் – ANI)

தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் இரவில் மூவர்ண விளக்குகளால் ஜொலித்தது. அதன் வளாகமும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. (புகைப்படம் – ANI)  

நாட்டின் நாடாளுமன்ற வளாகமும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது (புகைப்படம் – ANI)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link