இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கரின் Cute Engagement Photos!!

Sat, 22 Aug 2020-7:39 pm,

விஜய் ஷங்கர் தன் நிச்சயதார்த்தம் பற்றி அறிவித்ததிலிருந்து அவரது சக கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் அவருக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பேட்டிங் பௌலிங் என இரண்டிலும் திறன் படைத்த விஜய் ஷங்கர் எதிர்காலத்திற்கான நல்ல ஆல் ரௌண்டராகக் கருதப்படுகிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த விஜய் ஷங்கர், இந்த IPL சீசனில் Sunrisers Hyderabad அணியில் இடம்பெற்றுளார். இவரது பர்ஃபார்மன்ஸ் இதில் நன்றாக இருந்தால், இவர் இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க வாய்ப்பு கிடைக்கும்.

விஜய் வைசாலியுடனான தன் நிச்சயதார்த்த படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.

29 வயதான விஜய் ஷங்கர் ஆஸ்திரேலியாவிற்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. IPL-காக UAE-க்கு கிளம்பும் முன் அவர் தன் நிச்சயதார்த்தம் குறித்த செய்தியை வெளியிட்டார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link