See Pic`s: நிர்வாண கோலத்தில் அட்டகாசமாக யோகா செய்து அசத்தும் இளம் பெண்!!

Tue, 08 Sep 2020-2:29 pm,

இன்ஸ்டாகிராமில் ‘நிர்வாண யோகா பெண்’ என்று பிரபலமாக அறியப்படும் யோகா பெண், உடல் நேர்மறை மற்றும் ஆரோக்கியமான உடலை மேம்படுத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளார். 

அவர் உடலில் உடை இல்லாமல் யோகா செய்து வெளியிடபடும் படங்கள் அனைத்தும் அவரது திறமைகளை வெளிப்படுத்துகிறதே தவிர, அது அவரை ஆபாசமாக சித்தரித்து காட்ட வில்லை. 

நிர்வாண யோகா பெண் மிகவும் எளிமையாக, பல யோகா நிலையை அழகாக  செய்து காட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கில் லட்சக்கணக்கான ஃபாலோவர்களை தனதாக்கி கொண்டுள்ளார். 

அவளுடைய பெரும்பாலான படங்கள் அவளுடைய காதலனால் கிளிக் செய்யப்படுகின்றன என்பதுதான் நிதர்சன உண்மை. 

மேலும் சில படங்கள், அவருடைய தோழியால் எடுக்கப்படுகிறது. இவர் தோழியுடன் சேர்ந்து யோகா செய்யும் பல புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. 

இந்த தனித்துவமான நிர்வாண யோகா, இவருடைய பெயரை தக்க வைத்து கொள்வதாக அவர் நம்புகிறார்.

இவர் வெளிநாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் பாலிவுட் இந்திய பிரபலங்கள், தீபிகா படுகோனே, சாரா அலிகான் போன்ற பிரபலங்களை அவர் பின் தொடர்ந்து வருகிறார். 

இவரின் ஒவ்வொரு பதிவிலும் இதய பூர்வமான தகவலையும் வெளிப்படுத்தி வருகிறார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link