நேற்றைய இந்திய-பாகிஸ்தான் போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவங்கள்!

Mon, 25 Oct 2021-12:41 pm,

"Black lives matter" -  கடந்தாண்டு அமெரிக்காவில் கருப்பிணத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளோய்ட் என்பவரை இனவெறியினால் காலில் நசுக்கி அமெரிக்க காவலர் ஒருவர் கொலை செய்தார். இந்த சர்ச்சை உலகம் முழுவதும் சர்ச்சையை கிளப்ப Black Lives matter என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் என்பதால் உலகின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனமும் இதன் மீதுதான் இருக்கும்.  எனவே இந்த ஆட்டத்தில் அந்த முன்னெடுப்பை எடுத்தால் நன்றாக இருக்கும் என இரு நாட்டு வீரர்களும் சில நிமிடம் மண்டி இட்டனர்

 

மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த போட்டியில் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா அப்ரிடியின் வேகத்தில் முதல் பந்திலேயே ரன் ஏதும் இன்றி வெளியேறினார்

 

உலக கோப்பை போட்டியில் ஓப்பனிங் வீரராக களம் இறங்க வேண்டிய தவான் பார்வையாளராக இந்த போட்டியை கண்டுகளித்தார்

 

நேற்றைய போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ரன்கள் அடிக்க தவறிய நேரத்தில் கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி 49 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார்

 

151 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி பாகிஸ்தான் அணியின் ஓப்பனிங் வீரர்கள் அடித்து வரலாற்று வெற்றி பெற்றனர்

 

இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் கேப்டன் கோலி பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இன்முகத்துடன் வாழ்த்துக்கள் தெரிவித்தார்

 

இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதற்கு பின் பாகிஸ்தான் அணி வீரர்கள் எடுத்து கொண்ட வெற்றி SELFIE

 

போட்டி முடிந்த பின் செய்தியாளர் சந்திப்பில், ரோஹித்த்தை அணியில் இருந்து நீக்கலாமா என்ற கேள்விக்கு கோலியின் ரியாக்சன்

 

போட்டி முடிந்த பின்பு இந்திய அணியின் ஆலோசகர் தோனியுடன்  பேசிய பாகிஸ்தான் வீரர்கள

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link